சனி, 4 ஆகஸ்ட், 2012

வணக்கம்...முதலாவது பதிவு

அனைவருக்கும் வணக்கம், 
இது என்னுடைய முதலாவது பதிவு. என்னால் இயன்ற வரையிலும் நிலவியல் பாடங்களை தமிழில் தொகுத்து வழங்குவதே இவ்வலைப்பூவின் நோக்கம்.  நன்றி.
--
ம.சுந்தர் ராஜ் 

1 கருத்து: