Tamil Geology
நிலவியல் - தமிழில்...
சனி, 4 ஆகஸ்ட், 2012
நிலவியல் ஓர் அறிமுகம்
பூமி, அதன் கூட்டமைவு, கட்டமைப்பு, இயற்பியல்/வேதியல் இயல்புகள், வரலாறு, மற்றும் அதனை உருவாக்கிய வழிமுறைகள் என்பவை தொடர்பான அறிவியலும், அவை பற்றிய ஆய்வும் நிலவியல் எனப்படும்.
வணக்கம்...முதலாவது பதிவு
அனைவருக்கும் வணக்கம்,
இது என்னுடைய முதலாவது பதிவு. என்னால் இயன்ற வரையிலும் நிலவியல் பாடங்களை தமிழில் தொகுத்து வழங்குவதே இவ்வலைப்பூவின் நோக்கம். நன்றி.
--
ம.சுந்தர் ராஜ்
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)