வியாழன், 20 மார்ச், 2014

புவியின் அடுக்குகள்

பூமி பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய பண்புகள் சுருக்கமாக கீழே குறிப்பிட்டுள்ளன;

  • கண்டங்களின் மேலோடு (0-75 கிமீ) - Continental Crust
  • பெருங்கடல் மேலோடு (0-10 கிமீ) - Oceanic Crust
  • மேல் மூடகம் (10-400 கிமீ) - Upper Mantle
  • மத்திய மூடகம் (400-650 கிமீ) - Middle Mantle or Transition Zone
  • கீழ் மூடகம் (650-2890 கிமீ) - Lower Mantle
  • டி'' அடுக்கு (2700-2890 கிமீ) - D' Layer ore D prime
  • வெளி மையம்  (2890-5150 கிமீ) - Outer Core
  • உள் மையம்  (5150-6378 கிமீ) - Inner Core


Reference:
1. Fundamentals of Physical Geology by Sreepat Jain

பூமியின் ஆக்கக்கூறுகள்

பூமியில் நான்கு ஆக்கக்கூறுகள் உள்ளன, அவைகள்:

  1. வளிமண்டலம் (Atmosphere)
  2. கற்கோளம் (Lithosphere)
  3. நீர் மண்டலம் (Hydrosphere) 
  4. உயிர்க்கோளம் (Biosphere)